கோயில் நிலத்தை விற்ககூடாது என, இந்து முன்னணி நிறுவனர்_அமைப்பாளர் ராம.கோபாலன் கருத்து தெரிவித்துள்ளார்.

இவை தொடர்பாக, ராம.கோபாலன் வெளியிடிருக்கும் அறிக்கையில்,

‘கோயில் நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக, பத்திரிகைகளில் அண்மையில் ஒருவிளம்பரம் வெளியாகியிருந்தது. கோவில்நிலம் என்பது பொதுசெத்து. அதை தனியாருக்கு விற்க கூடாது. கோயில் நிலத்தை விற்று பணத்தை வங்கியில்போடுவதை எதிர்கிறோம்.

நிலமாகவேயிருக்கும் வரை அதன் மதிப்பு உயராவிட்டாலும் குறையாது. கோயில் நிலத்தை விற்பதை ஆட்சேபிகிறோம்” என கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply