இந்தியர்களுடன் தீபாவளியை கொண்டாட அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்பினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது

2009ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய ஒபாமா, இந்திய-நாட்டு மக்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று விரும்பினார் என வெள்ளை மாளிகையின் ஆசிய விவகாரங்களுகான இயக்குநர் ஜெஃப்பாதர் தெரிவித்தார் ;

Tags:

Leave a Reply