அமெரிக்காவின் பிரபல வார பத்திரிகை “நியூஸ்வீக்’. அதன் 22 -ம் தேதியிட்ட இதழின் அட்டைப் படத்தில் அதிபர் பராக் ஒபாமா நடராஜர் வடிவத்தில் நிற்க்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. , நடராஜர் வடிவத்தில் நிற்க்கும் ஒபாமாவுக்கு பலகைகள் உள்ளன . ஒரே நேரத்தில் அவர்* பல்வேறு அரசியல்க் கொள்கைகளை சமாளிக்கும் விதத்தை இந்தபடம் சித்தரிக்கின்றது.

அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

Leave a Reply