ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததை முதலில் அந் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.தான் அமெரிக்காவுக்கு காட்டி கொடுத்ததாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ.வுக்கு ஒசாமாவின் தூதர் அபு

அகமது பயன்படுத்திவந்த செல்போன் எண்ணை பாகிஸ்தான் உளவு அமைப்பு தான் கொடுத்தது என் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

Leave a Reply