பாகிஸ்தான் இந்துக்கள் உள்ப்பட சிறுபான்மையின மக்களுக்கு போதுமான பாதுகாப்பு தர அந் நாட்டு அரசு முன்வர-வேண்டும் என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல். கே . அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

தனது இணையதள பக்கத்தில் இன்று அவர் எழுதியதாவது

.”பாகிஸ்தானை இஸ்லாமிய நாடாக்கும் கொள்கைக்கு- பெரிய அளவிலான ஆதரவு ஒன்றும் இல்லை. ஆனால் மதச்சார்பு போக்கு அந்த நாட்டு சட்டத்திலும் மற்றும் அரசியல் வாழ்க்கையிலும் ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தால் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று அத்வானி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply