மதுரை தாமரை சங்கமம் நிகழ்ச்சிக்கு முன்னோடியாக பட்டுக்கோட்டை ஒன்றியம் பழஞ்சூர் கிளையில் பா ஜ க கொடியேற்றும் நிகழ்ச்சி கிளை தலைவர் கோவிந்தராஜன் கொடியேற்ற மாவட்டதலைவர் முரளிகணேஷ் , மாவட்ட பொதுசெயலாளர் இளங்கோ மாவட்ட துணை தலைவர் ராஜப்பா மாவட்ட செயலாளர் சூரை சண்முகம் ஒன்றிய தலைவர் இளவரசன் மற்றும் ஒன்றிய கிளை நிவாகிகள் கலந்து கொண்டனர்

ஒன்றிய செயற்குழு உறுப்பினர் குபேந்திரன் வரேவேர்ப்புரை நிகழ்த்த கிளை செயல்லாளர் மனோகரன் நன்றி உரை கூற விழா இன்னிதே நடைபெற்றது

Leave a Reply