ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்பட்டுக்கோட்டையில் ஓன்றிய தலைவருக்கான தேர்தல் வாசவி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ஓன்றிய தலைவராக இளவரசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதில் தேர்தல் அதிகாரியாக வாசுதேவனும், தேர்தல் பொறுப்பாளர்ராக கர்ணணும் செயல்பட்டனர்.இதில் மா மாநில செயலாளர் கருப்பு [எ] முருகானந்தம்,மாவட்ட அமைப்பாளர் முரளி கணேஸ்,முன்னாள் மாவட்ட செயலாள்ர் சூரை.சண்முகம், நகரதலைவர் நமசு.ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட   இளவரசனுக்கு வாழ்த்துக்களையும்,ஆலோசனைகளையையும் வழங்கினார்கள்.

Leave a Reply