முல்லைப பெரியாறு அணை யை கட்டிய பென்னிகுக்கிற்கு லோயர் கேம்ப் பகுதியில் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை அமைக்க தமிழ்க முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார்.

லோயர் கேம் பகுதியில் 2500 சதுரடி பரப் பளவில் சுமார்ரூ.1 கோடி செலவில் இந்த மணிமண்டபத்தை அமைக்க உள்ளதாக தமிழக அரசு

வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இந்தமணிமண்டப திறப்பு விழாவிற்க்கு பென்னி குக்கின் பேரன் அழைக்கபடுவார் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

சுமார் 116 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டத்தின் லோயர் கேம்ப் பகுதியி னில் தனது சொந்தபணத்தை செலவுசெய்து இந்த அணையை கட்டினார் பென்னிகுக். பல கஷ்ட்டங்களுக்கு மத்தியில் தனதுசொத்துக்கள் அனைத்தையும்_விற்று அதில்கிடைத்த பணத்தைகொண்டு முல்லை பெரியாறு அணையை கட்டியுள்ளார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே புவியூர்ப்புவிசை, தட்ப வெப்ப நிலை போன்றவற்றை கருத்தில்கொண்டு கருங் கற்களால் இந்த அணை கட்டபட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பென்னிகுவிக்குக்கு சிலை அமைத்து வருடா வருடம் தங்களது நன்றி கடனை செலுத்திவருகிரார்கள் . மேலும் அவரும் அவருடைய குடும்பத் தினரும் இறந்தபோது இந்தஅணைக்கு அருகிலேயே புதைத்து தானும் இறந்த போது இந்த அணைக்கு_அருகிலேயே தன்னுடையா பூதஉடலையும் புதைக்கவேண்டும் என கேட்டு கொண்டார். இன்னும் கூட அங்குவசிக்கும் மக்கள் அவர் ஆவியாக_வந்து அங்கிருக்கும் அணையை பாதுகாப்பதாக ஒரு நம்பிக்கை உள்ளது .

Leave a Reply