தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வீர தமிழ் மகன் பிரபாகரனின் தயார் பார்வதி அம்மாள் இன்று காலை இலங்கையில் யாழ்.வல்வெட்டித்துறை அரசு மருத்துவமனையில் காலமானார்.

பார்வதி அம்மாளின் பாதுகாவலராகவும் அவர் அருகில் இருந்து கவனித்து வந்தவருமான முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இத்த தகவலை உறுதி செய்துள்ளார் . அவருக்கு வயது-81 ஆகிறது .

{qtube vid:=GDC2cobKF14}

Leave a Reply