2022ஆம் ஆண்டுக்குள் நாட்டுமக்கள் அனைவருக்கும் சொந்தமாக வீடுகள் இருப்பதை உறுதிசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது

மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டு காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டது. மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையால், ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப்பண புழக்கம் முடிவுகட்டப் பட்டது. மத்திய அரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கையால், முதலில் பிரச்னைகள் ஏற்பட்டது. இருப்பினும், பிற்காலத்தில் நல்ல விளைவுகள் ஏற்பட்டன.

மத்திய அரசு தாக்கல்செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில், வீடுகள் வாங்குவோருக்கும், வாடகை தாரருக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்கப் பட்டுள்ளன. ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமானவரி செலுத்துவதில் இருந்து அரசு விலக்களித்துள்ளது. இந்த நடவடிக்கைகளால், வருமானவரி செலுத்துவதில் இருந்து விதிவிலக்கு பெறுவோர், வீட்டுவசதி துறையை நாடுவர். இதனால் வீட்டு வசதிதுறை பெரிதும் பயனடையும். இதுமட்டுமன்றி, வீட்டுவாடகை செலுத்துவோருக்கு வருமான வரியில் அளிக்கப்பட்ட சலுகை ரூ.2.4 லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஒருகுடும்பம் 2 வீடுகளை வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில், சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது

தில்லியில் நடைபெற்ற மனைவணிகம் (ரியல் எஸ்டேட்) தொடர்பான மாநாட்டில்,  பிரதமர் நரேந்திர மோடி பேசியது:

Leave a Reply