நரேந்திரமோடி குஜராத் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு நரேந்திரமோடி மிகசிறந்த நிர்வாகி, அவர் மீது குஜராத் மக்களுக்கு அதிக நம்பிக்கை உண்டு ‘ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் குறிப்பிட தக்கவரும் மத்திய அமைச்சருமான பிரபுல்படேல் பாராட்டியுள்ளார்.

மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; குஜராத் மக்களுக்கு மோடியின் மீது அபாரநம்பிக்கை உள்ளது. இதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் தொடந்து வெற்றியை குவித்துவருகிறார் என்று பாராட்டியுள்ளார்.

Leave a Reply