பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஆளுனர் சல்மான்தஸீர், அவரது பாதுகாவலராலே இன்று சுட்டு கொல்லப்பட்டார

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சல்மான் தஸீர், பாகிஸ்தான் அதிபர் ஆஸிப்-அலி சர்தாரிக்கு மிகவும் வேண்டியவர் ஆவார்.

இந்த நிலையில் இன்று இஸ்லாமாபாத்திள் இருக்கும் பணக்காரர்கள் வந்து செல்லும் கோஷார் வணிக மையத்திற்கு அவர் வந்தார் , அப்பொழுது அவருடன் வந்த அவருடைய பாதுகாவலர்களில் ஒருவர் தஸீரை திடீர் என்று துப்பாக்கியால் சுட்டு கொன்றார். ஆளுனர் தஸீரை சுட்டு கொன்ற பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்த் துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

{qtube vid:=S7GL-lbKF9Q}

Leave a Reply