மரபணு சிகிச்சை மூலம் ஒரு நோஞ்சானை பலசாலியாக மாற்ற முடியும் என்பதை நிரூபிக்கவும் ஒரு 'எலி சோதனை"யை நடத்திக் காட்டியுள்ளனர் விஞ்ஞானிகள்.

உருண்டு, திரண்ட சதை அமைப்புடன் கட்டுமஸ்தான உடலை பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் அர்னால்டு செவார்ஸ்னேக்கர். 'உலக ஆண் அழகன்" பட்டம் பெற்ற இவர் ஆங்கில சினிமா படங்களிலும்

நடித்து புகழ் பெற்றார். (தற்போது அமெரிக்க தேர்தலிலும் போட்டியிட்டு மாகாண கவர்னராகி இருக்கிறார்) அவரைப் போல உருண்டு திரண்ட உடல் அமைப்பு டன் கூடிய 'எலி" ஒன்றை மரபணு மாற்று சிகிச்சை மூலம் விஞ்ஞானி கள் உருவாக்கினார்கள். அந்த எலிக்கு 'செவார்ஸ்னேக்கர் எலி" என்றே பெயரும் சூட்டியுள்ளனர்.

இதே தொழில்நுட்பத்தை பயன் படுத்தி நோஞ்சான் மனிதனையும் பலசாலி ஆக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

Tags:

Leave a Reply