பீகார் முன்னாள் முதல் மந்திரி ராப்ரி தேவி  சட்டசபை தேர்தலில் இரண்டு தொகுதியில் போட்டியிடுகிறார்.  சோனேபூர் மற்றும் ரகோபூர் ஆகிய தொகுதிகளில் அவர் களம் இறங்கி உள்ளார். ரகோபூர் அவர் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெறும் தொகுதி ஆகும். ராப்ரி தேவியை “ரகோபூர் ராணி” என்றும் அழைத்து வருகின்றனர்

இந்த தடவை இங்கு வெற்றி பெறுவது கடினம் என்று கருதபடுகிறது, ஏன் என்றால்ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.
இந்த தொகுதியில் முன்பு சட்டம் ஒழுங்கு மிக பெரும் பிரச்சினையாக இருந்து வந்தது ஆனால் நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) ஆட்சிக்கு வந்த பின்பு சட்டம்- ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அமைதி நிலவுகிறது. ஏராளமான வளர்ச்சி பணிகளும் நடந்து உள்ளன. எனவே பெரும்பாலானோர் நிதிஷ்குமாருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்.

Tags:

Leave a Reply