ஸ்பெக்ட்ரம் உழலலில் சிக்கிய மத்திய அமைச்சர் ராஜா அவரது பதவியை ராஜினாமா செய்திருப்பது ஒரு துவக்கம்தான். ராஜாவை கைதுசெய்வதே அடுத்த நடவடிக்கையாக இருக்கனும் என்று அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

அவரது ராஜினாமா காலம்தாழ்த்தி அரங்கேறியுள்ளது. ராஜா இத்தனை காலமாக அரசியல்சாசன அமைப்புகளை அவமதித்து வந்துள்ளார். எனவே ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவரை கைதுசெய்ய வேண்டும். இவ்வாறு அ தி மு.க., பொது செயலாளர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

Leave a Reply