முன்னாள் அமைச்சர் ராஜா மீதான கைது நடவடிக்கை மிக தாமதமானதாகும் , என்று , பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார் .

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது , “ஊழல் என்பது மிகப்பெரிய விஷயம். மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்

சரியான நேரத்தில் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வில்லையென்றால் அது அவர்களுக்கே ஆபத்தாக முடியும். முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா கைது செய்யபட்டுள்ளது மிகதாமதமான நடவடிக்கையாகும் . மத்திய அரசில் ஊழல் என்ற புரையோடி போய்-விட்டதையே இது காட்டுகிறது’ என்று தெரிவித்தார் .

Leave a Reply