ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராசாவை சிபிஐ இன்று கைது செய்துள்ளது

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைஅறிக்கையை சிபிஐ வரும் 10ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு-இருந்தது. எனவே சி.பி.ஐ. பல்-வேறு முக்கிய நடவடிக்கைகளை

எடுக்கும் கட்டாயத்தில் இருந்தது

இந்நிலையில் இன்று காலையிலிருந்தே ராசாவிடம் சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணைநடத்தினர். டெல்லி சிபிஐ,யின் தலைமை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது . இதனை தொடர்ந்து இன்று பிற்பகலில் சிபிஐ ராசாவை கைது செய்துள்ளது .

Leave a Reply