ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள அனுமதி கோரி திகார் ஜெயில் சூப்பிரண்டு மூலமாக சபாநாயகருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த , கடிதத்தில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அனுமதி தர வேண்டும் என சபாநாயகர் மீராகுமாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply