பத்ம விபூஷண் விருதினால் பெருமைப் படுத்தப்படுவதாக உணர்கிறேன்” “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தியாவின் மிக உயர்ந்தவிருதான ‘பத்ம விபூஷண்’ மிகவும் மரியாதைக் குரிய ஒன்றாகும். இந்த விருதின் மூலம் நான் பெருமைப்படுத்தப் படுவதாக உணர்கிறேன். இதற்காக எனக்கு வாழ்த்துதெரிவித்த என் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் ஆகிய அத்தனை பேருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.”

நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்த கருத்து

Leave a Reply