தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கபட்டிருந்த, பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் சிகிச்சைபலனின்றி காலமானார்.

“காதலிக்க_நேரமில்லை’ படத்தின் மூலமாக டைரக்டர் ஸ்ரீதரால் கதாநாயகனாக அறிமுகம் செய்யபட்டவர் நடிகர் ரவிச்சந்திரன்,குமரிப்பெண், இதயக்கமலம், நான், மாடி வீட்டு மாப்பிள்ளை,மூன்றெழுத்து, அதே கண்கள், ரமணா,

அருணாச்சலம், போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு , சிறுநீரக கோளாறு காரணமாக இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதைதொடர்ந்து , தனியார் மருத்துவமனையில்,”டயாலிசிஸ்’ சிகிச்சை தரப்பட்டு வந்தது..இந்நிலையில், இரவு 8.50 மணிக்கு சிகிச்சை_பலனின்றி உயிரிழந்தார்.

Tags:

Leave a Reply