சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டை வரவேற்கும் விதமாக… ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2012 பிப்ரவரி 12ம் தேதி சங்கமமாக உள்ளனர்… தமிழகத்திலுள்ள நல்லோர்கள் தேசபக்தர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினருக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் சீருடை அணிந்து சுமார் 1லட்சம் பேர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர்

பரமபூஜனீய ஸ்ரீமோகன்ஜி பாகவத் அவர்கள்
கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

Tags:

Leave a Reply