மதுரை எஸ்.எஸ். காலனியில் நாவலர் தெருவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் இருக்கிறது, இன்று அதிகாலை ஒரு-பையில் கன்றுகுட்டியின் தலையை-வைத்து மர்மநபர்கள் ஆர்.எஸ்.எஸ் அலுவலக வளாகத்தில் வீசியுள்ளனர் . இந்த சம்பவத்தால் பதறிய அந்தபகுதியை சேர்ந்தவர்கள் போலீசிடம் மனு-கொடுத்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்

 

Leave a Reply