இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ் மேன்’ சச்சின். கிரிக்கெட் விளையாட்டில் எண்ணற்ற சாதனை படைத்துள்ளார் , சமீபத்தில் கூட 100வது சதம் அடித்து வரலாறுபடைத்தார். . இந்நிலையில் கிரிக்கெட் அரங்கில் இவரது மகத்தான சாதனைக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படுகிறது.

இந்திய அரசியல் சாசனப்பிரிவு 80ன்படி கலை, அறிவியல், இலக்கியம், சமூக சேவையில் சிறந்து விளங்குப வர்களுக்கு, ராஜ்ய சபாவில் 12 உறுப்பினர்களை ஜனாதிபதி பரிந்துரைக்கலாம். இதன்படி சச்சின், தொழில் அதிபர் அனு அகா, இந்தி நடிகை ரேகா, ஆகியோரது பெயரை மத்திய அரசு பரிந்துரைசெய்தது.

Leave a Reply