உடல் நலம் சரியில்லாததால் சாய்பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார், இந்நிலையில் அவர் நலமாக உள்ளார் என சாய்பாபா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

சாய்பாபாவுக்கு சிகிச்சை தந்த டாக்டர் சஃபையா வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், “சாய்பாபாவின் உடல் நிலை சீராக

உள்ளது ” என தெரிவித்துள்ளார் . இதனை தொடர்ந்து சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சக்கரவர்த்தி 2ம்தேதி பிற்பகல் தனது அறிக்கையில் தெரிவித்ததாவது சாய்பாபா உடல்நிலை நன்றாக உள்ளது . அவர் குறித்து சில தெலுங்கு தொலை காட்சிகள் தெரிவித்து வரும்தகவல்களை யாரும் நம்பவேண்டாம். அவர் நலமுடன் இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply