கயானா அதிபர் பரத் ஜக்தியோ, சத்ய சாய்பாபாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளர் .புட்டபர்த்தி சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்ற அவர் ஆசிரமத்தின் சார்பில் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பார்வையிட்டார் இதனை தொடர்ந்து சாய்குல்வந்த் ஆசிரமத்தில் சத்ய சாய்பாபாவை கிரீன்ரூம் அறையில் சந்தித்து 10 நிமிடம் வரை உரையாடினார் பிறகு பாபா ஆசிர்வதித்தார் .

Leave a Reply