சமசசீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த_வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .இதைதொடர்ந்து தமிழக அரசின் மேல்முறையீட்டு_மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது .

பெற்றோர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நடப்பாண்டு முதலே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 25காரணங்களை ஆய்வுசெய்து தீர்ப்பு வழங்கியதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதைதொடர்ந்து 1ஆம் வகுப்பிலிருந்து 10ஆம் வகுப்பு வரை நடப்பாண்டு முதலே சமச்சீர் கல்வி பாடதிட்டம் அமலுக்கு வருகிறது.

Leave a Reply