தமிழகத்தில் இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுதத வேண்டும் என சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக_அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யபட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை 04.08.2011 அன்று

முடிவடைந்தது. மேலும் சுப்ரீம்கோர்ட் இன்று இறுதி தீர்ப்பை வழங்குகிறது. காலை 10.30 மணிக்கு இந்ததீர்ப்பு வழங்கபபடுகிறது.

சமச்சீர்கல்வி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் ஆணையை ஏற்று அதன்படி மாநில அரசு நடக்கும் என முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:

Leave a Reply