காங்கிரஸ் கட்சியின் அதிகார பூர்வ செய்திதொடர்பாளரான மேல்சபை எம்பி. அபிஷேக் சிங்வி தொடர்புடைய ‘செக்ஸ் சி.டி’யை அவரது முன்னாள் டிரைவர் ஒருவர் வெளியிட்டிருந்தார். அதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் சி.டி.யை ஒளிபரப்ப ஐகோர்ட்டு சமீபத்தில் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளரான அபிஷேக் சிங்வி, வாரந் தோறும் தவறாமல் நிருபர்களுக்கு பேட்டி தருவது வழக்கம். ஆனால கடந்த திங்கட் கிழமை அவர் பேட்டி அளிக்க வில்லை. சி.டி. விவகாரத்தைதொடர்ந்து, அவர் பேட்டி தருவது தவிர்க்கபட்டதாக தெரிகிறது .

Leave a Reply