திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் திரு சிவ காமராஜ் அவர்கள் திருவாரூர் மாவட்ட ஊராட்சி மன்ற வர்ட் (NO12 ) கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதர்க்கான வேட்ப்பு மனுவை (27 -9 -2011 ) தாக்கல் செய்தார் வேட்ப்பு மனு தாக்கல் செய்யும் பொழுது மண்ணை ஒன்றிய தலைவர் மற்றும் மண்ணை நகர தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர்

திரு சிவ காமராஜ் அவர்கள் 1996 ம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா வில் மிக சிறப்பாக பணியாற்றி வருகிறார் , இவர் திருவாரூர் மாவட்ட மக்களின் நலனுக்காக பல போரட்டங்களை நடத்தி மக்கள் மனதில் இடம் பெற்றவர் , 2010 ம் ஆண்டு முதல் திருவாரூர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவராக உள்ளார்

நன்றி திருவாரூர் மாவட்டசெய்தி பிரிவு

Tags:

Leave a Reply