முன்னாள் எம்.பி. சர்பானந்தா சோனாவால் அசாம் கன பரிஷத் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க வில் இணைந்தார்,

அசாம் கன பரிஷத் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி., சர்பானந்தா சோனாவால், தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா தலைவர் நிதின் கட்காரி

மற்றும் எம்.பி., வருண் முன்னிலையில் நேற்று பாரதிய ஜனதா,வில் இணைந்தார்.

இது குறித்து, செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏ.ஜி.பி.யின் தொண்டர்கள் கட்சிக்கும், மாநிலத்திற்கும் உண்மையாக இருக்கின்றனர் . ஆனால், அந்த கட்சியின் தலைவர்கள் அப்படி இல்லை என்று தெரிவித்தார்.

அசாம்மில் மிக விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது இன்நிலையில், சோனாவாலின் வருகை பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும்

Tags:

Leave a Reply