கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா சென்றிருந்த இந்திய கடற்படை தளபதி சுக்ஜிந்தர் சிங், அடையலாம் தெரியாத ரஷ்ய பெண் ஒருவருடன் அரைகுறையான ஆடையுடன் இருப்பதாக படம் வெளியானது, இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது , இதனை தொடர்ந்து அவர் கடற்படை தளபதி பதவியிலிருந்து நீக்க படுவதர்க்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு துறை

அமைச்சர் அந்தோணி மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன

{qtube vid:=mkf3lcs2lio}

Leave a Reply