ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா மக்களவையில் இன்று தாக்கலானது . இந்த மசோதாவில் ஆட்சேபணை ஏதும்_இருந்தால் தெரிவிக்க மக்களவை எதிர்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜூக்கு சிறப்பு அனுமதி தரப்பட்டது .

ஊழலுக்கு எதிரான லோக்பாலின் விசாரணை வரம்புகுள் பிரதமர் பதவியை கொண்டுவராததற்க்கு சுஷ்மா எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது லோக்பால் வரம்புகுள் பிரதமரையும், நீதித்துறையையும் விலக்கிவைக்கும் அரசின் முடிவை எதிர்பதாக கூறிய சுஷ்மா ஸ்வராஜ், லோக்பால் வரம்பிற்குள் வர பிரதமர் விரும்புகிறார் எனில் அமைச்சரவை ஏன் அதற்கு எதிர்ப்புதெரிவிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

Tags:

Leave a Reply