தமிழ்நாடு புதுச்சேரி, கேரள மாநில சட்டசபை தேர்தலுக்கான பாரதீய ஜனதாவின் தேர்தல் பொறுப்பாளராக மக்களவை எதிர் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

அஸ்ஸாமில் நடைபெறும் பாரதீய ஜனதாவின் உயர்மட்ட கூட்டத்தில் இதற்க்கான அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்காரி வெளியிட்டார்.

அதே போன்று அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்துக்கான தேர்தல் பொறுப்பாளராக பாரதீய ஜனதாவின் ராஜ்யசபா தலைவர் அருண் ஜேட்லி தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

கோவா மாநிலத்துக்கான தேர்தல் பொறுப்பாளராக கோபிநாத் முண்டே தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்

Leave a Reply