சட்டவிரோத சுரங்க தொழிலிருந்து கங்கை நதியை பாதுகாக்குமாறு இரண்டரை மாதங்களாக உண்ணாவிரதம் இருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்தார்.

கங்கை நதி மாசுபடுவதற்கு எதிர்ப்பு-தெரிவித்து ஹரித்வாரில் நிகாமானந்த்

உண்ணாவிரதத்தை மேற்கொண்டார் . 73நாட்கள் உண்ணாவிரதத்துகு பிறகு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது .

Tags:

Leave a Reply