கேரளாவில் இதுவரை பன்றிக்காய்ச்சலால் 12பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

கோழிக் கோடு மாவட்டத்தில் எட்டு பேரும் , ஆலப்புழா பகுதியில் இரண்டு

பேரும், திரிச்சூர் மற்றும் காசர்கோட்டில் தலா ஒரு வரும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply