அக்னி ஏவுகணை

அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது
அக்னி-5 வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது
அக்னி-5 ஏவுகணை சோதனையை விஞ்ஞானிகள் திங்கள் கிழமை வெற்றிகரமாக நடத்தினர். இந்த ஏவுகணை, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்துக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் எதிரிகளின் இலக்கைத்தாக்கும் வல்லமையுடையது. இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது: இந்திய ராணுவத்துக்குத் ......[Read More…]