அதாவது ஹிந்துத்துவம்

மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு  மாற்றம்
மதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மாற்றம்
உலகத்தின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு தனித்தன்மை உள்ளது. நம் நாட்டுக்கென்று உள்ளது தொன்மையான தன்மை; ஆனால் இன்றும் வாழ்ந்து வருகிற இந்த நாட்டுத்தன்மை எந்த நாடும் பின்பற்றத்தக்க சிறப்பான தன்மை. அது ஹிந்துஸ்தானத்துத் தன்மை ......[Read More…]