அன்னி பெசண்ட்

அவர் ஒரு வீரத்துறவி.  அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்
அவர் ஒரு வீரத்துறவி. அவரிடம் வீரர்களுக்கு உரிய பண்புகளையே முதலில் பார்த்தேன்
கண்களைக் கவரும் வடிவம், மஞ்சளும் சிவப்பும் கொண்ட வண்ண உடை அணிந்தது, சிகாகோவில் இருண்ட ஆகாய மண்ட லத்தின் நடுவில் இந்தியாவின் ஞானசூரியன் போலத்திகழ்வது, ஊடுருவி நோக்கும் கண்கள், வேகத் தோடு விரைந்தெழும் இயக்கங்கள் ......[Read More…]