அன்னை

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!
விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு!!!
தை அமாவாசை தினம்! திருக்கடவூர் அன்னை அபிராமி திருக்கோயிலுக்குச் செல்கின்ற வாய்ப்பு கிட்டியது! ஆனால், கோயிலுக்குள் செல்லமுடியாதபடி வாசலில் ஒரு பெரும் கூட்டம்! என்னவெனப் பார்க்கிறேன்! ...[Read More…]