அப்பா

பாடத்தை ரொம்பப் படிக்காதே… படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்!
பாடத்தை ரொம்பப் படிக்காதே… படிச்ச முட்டாள் பத்துப் பேரை தினமும் பார்க்கிறேன்!
பள்ளிக்காலத்தில் ஒவ்வொரு தேர்வின் போதும் அப்பா எனக்குச் சொல்கிற அறிவுரை இது. நான் மிகவும் சராசரி மாணவன். தேர்வுக்காலத்தில் கொஞ்சம் கூடுதலாகப் படிக்க முயல்வேன். அப்போதெல்லாம் அப்பா இந்த வரியைச் சொல்வார். ‘‘முதல் மதிப்பெண் ......[Read More…]