அமித் மால்வியா

சமூகஊடகம் மட்டுமல்ல நாட்டுமக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்
சமூகஊடகம் மட்டுமல்ல நாட்டுமக்களே இவர்களை நிராகரித்து விட்டனர்
பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியத்தலைமை ஆளும் பாஜகவுடன் உள்கையாகச் செயல்படுகிறது என்ற விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி சமீபகாலமாக உரக்கப் பேசி வருகிறது. நேற்றும் அதன் செய்தித்தொடர்பாளர் கேரா, பேஸ்புக் மட்டுமல்ல வாட்ஸ் அப் குழுமமும் ஆளும் பாஜகவுக்கு ......[Read More…]