ஆடிட்டர் ரமேஷ்

ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை
ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை
சேலத்தில் ஆடிட்டர் வி.ரமேஷ் 4 ஆம் ஆண்டு நினைவுதின நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கலந்து கொண்டு, அவரது உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி ......[Read More…]

தர்மத்தின் காவலராக விளங்கியவர் ஆடிட்டர் ரமேஷ்
தர்மத்தின் காவலராக விளங்கியவர் ஆடிட்டர் ரமேஷ்
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளையொட்டி, அவர் கொலையுண்ட இடத்தில் பாஜக நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர். பாஜக மாநில பொதுசெயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த ஆண்டு ஜூலை 19ம் தேதி சேலத்தில் வெட்டி ......[Read More…]

எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு
எங்களுடைய மதத்துக்கு எதிராக செயல்படுவர்கள் தான் எங்களின் இலக்கு
தீவிரவாதி போலீஸ் பக்ருதீனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மூலம் அவனது கூட்டாளிகள் குறித்த தகவல்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். ...[Read More…]

நவராத்திரி அக்கால இக்கால அரக்கர்களுக்கும் அஷ்த்தமன நாளே
நவராத்திரி அக்கால இக்கால அரக்கர்களுக்கும் அஷ்த்தமன நாளே
நவராத்திரி அரக்கன் மகிஷாசுரனுக்கு மட்டும் அல்ல , அப்பாவி மக்களை கொன்று குவித்த தற்கால தீவிரவாத அரக்கர்கள் போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் போன்றோருக்கும் அஸ்த்தமன நாளாகவே அமைந்து விட்டது. ...[Read More…]

பயங்கரவாதி­க­ள் சுற்றிவளைப்பு; ­­­­பி­லால்-பன்­னா ­இஸ்­மா­யில் ­ச­ரண்
பயங்கரவாதி­க­ள் சுற்றிவளைப்பு; ­­­­பி­லால்-பன்­னா ­இஸ்­மா­யில் ­ச­ரண்
ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ......[Read More…]

போலீஸ் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான்
போலீஸ் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான்
சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலைவழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய எதிரியான "போலீஸ்' பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிடிபட்டான்இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது: ...[Read More…]

கொலை வழக்கில் உண்மைகளை மூடிமறைத்து  முயற்சி
கொலை வழக்கில் உண்மைகளை மூடிமறைத்து முயற்சி
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் உண்மைகளை மூடிமறைத்து மக்களைத் திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக மாநில பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தியுள்ளார். ...[Read More…]

ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்
பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைவிவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று பாஜக தெரிவித்துள்ளது. ...[Read More…]

தேச காதலர்க்கு , கலாச்சார காவலர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லையா?
தேச காதலர்க்கு , கலாச்சார காவலர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லையா?
தேச காதலர்க்கு , கலாச்சார காவலர்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லையா! பாதுகாப்பு இல்லையா!!. தேச பற்றற்றவர்களுக்கும்! தேச விரோதிகளுக்கும்!! பிரிவினை வாதிகளுக்கும் தான்!!! இந்த மண்ணில் இடம் உண்டோ? பாதுகாப்பு உண்டோ?. ......[Read More…]

ஆடிட்டர் ரமேஷ் கொலைபற்றி விசாரிக்க பாஜ உயர்மட்ட குழு இன்று சேலம் வருகிறது
ஆடிட்டர் ரமேஷ் கொலைபற்றி விசாரிக்க பாஜ உயர்மட்ட குழு இன்று சேலம் வருகிறது
பாஜ மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொலைசெய்யப்படுவது குறித்து விசாரணைநடத்த பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அமைத்த 3 பேர்கொண்ட உயர்மட்டகுழு இன்று இரவு சேலம்வருகிறது.பாஜ மாநில ......[Read More…]