ஆண்டனி

ஆயுதம் செய்யோம் அதில் ஊழலை மட்டும் செய்வொம்
ஆயுதம் செய்யோம் அதில் ஊழலை மட்டும் செய்வொம்
கறைபடியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்ற பெருமை (??) காங்கிரசுக் கட்சியில் இரு தலைவர்களுக்கு உண்டு. ஒருவர் மன்மோகன் சிங் இன்னொருவர் ஏ.கே.ஆண்டனி. மன்மோகன் சிங் பிரதமராக ஆனதும் மக்கள் எதிர்பார்ப்பு அதிகமானது. நேர்மையானவர், ......[Read More…]