ஆளுநர் மீதுமா அடக்குமுறை?
பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே.....
அனைவருக்கும் வணக்கம்.
திமுக கட்சியின், எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்மறை சித்தாந்தம், கட்சித் தலைவராக அவர் கண்களை மறைத்து விடுகிறது. இதனால், நடுநிலையாக, எந்தவிதச் சார்புகளும் இல்லாமல், ......[Read More…]