இந்திய

அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு
அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு
நக்சலைட்கள் - கலவரக்காரர்கள் - தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் நம் ராணுவப் பிரிவினருக்கு இதுவரை இல்லாத -- அமெரிக்க படை உபயோகிக்கும் தரம் வாய்ந்த பாதுகாப்பு கவச உடை, தலைக்கு கவசம் வாங்குகிறது மத்திய அரசு. ......[Read More…]

இந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்
இந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம்
இந்திய-கனடா உறவில் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...[Read More…]

April,18,15, ,
பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது
பாக்கிஸ்தான், சீனா இந்திய நலனுக்கு ஊறுவிளைவிக்கிறது
இந்தியாவின் நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு சவால்விடுத்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய துணைக் கண்டத்தில் சீனா, பொருளாதாரபோரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது என்று ......[Read More…]

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு
{qtube vid:=XTvb2uWvxpg} இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் அறிய புகைப்பட தொகுப்பு ...[Read More…]

வந்தேமாதரம் (OLD SONG)
வந்தேமாதரம் (OLD SONG)
{qtube vid:=3g8nQuX8dUg} வந்தேமாதரம் (OLD SONG), VANDHEMADARAM, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் ...[Read More…]

தேச பக்த்தி பாடல் இந்திய சுதந்திர  போரட்டத்தின் பொழுது ஹிந்தி
தேச பக்த்தி பாடல் இந்திய சுதந்திர போரட்டத்தின் பொழுது ஹிந்தி
{qtube vid:=OmbGBoGVWpk} தேச பக்த்தி பாடல் இந்திய சுதந்திர போரட்டத்தின் பொழுது ஹிந்தி,தேச பக்த்தி இந்திய சுதந்திர ...[Read More…]

இந்திய  சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை
இந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை
{qtube vid:=JFaFXgnmF9c}இந்திய சுதந்திர போராட்டம் 1600 லிருந்து ஒரு பார்வை ...[Read More…]

இங்கிலாந்தின்  பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதல் இடம்
இங்கிலாந்தின் பணக்காரர்கள் பட்டியலில் லட்சுமி மிட்டல் முதல் இடம்
இங்கிலாந்தின் மிகபெரிய பணக்காரர்கள் பட்டியலில், இந்திய வம்சாவளியைச்சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி-மிட்டல் தொடர்ந்து 7வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளார்|.இங்கிலாந்திலிருந்து வெளிவரும் தி சண்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்திருக்கும் 2011-ம் வருடத்துக்கான ......[Read More…]

பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ‘போஸ்’ கொடுத்த முதல் இந்திய நடிகை
பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் ‘போஸ்’ கொடுத்த முதல் இந்திய நடிகை
பத்திரிகை அட்டைக்காக நீச்சல் உடையில் 'போஸ்' கொடுத்த முதல் இந்திய நடிகை என்ற பெருமை ஷர்மிளா தாகூருக்கு. அது 1966-ம் ஆண்டு. அனுபமா, வக்த் படங்களின் வெற்றியில் மிதந்து கொண்டிருந்தார் 20 வயது ஷர்மிளா. ......[Read More…]

பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக  விண்ணில் சீறிப்பாய்ந்தது
பி.எஸ்.எல்.வி., சி 16 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட , பதினெட்டாவது பிஎஸ்எல்வி., ராக்கெட், வெற்றிகரமாக இன்று விண்ணில் சீறிப்பாய்ந்தது.ஆந்திர மாநிலம்த்தின் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து, இன்று-காலை, சுமார் 10:12 ......[Read More…]