இனக்கலவரம்

அசாம் பொது மக்கள் முகாம்களில் நீர் , உணவு பற்றாகுறை
அசாம் பொது மக்கள் முகாம்களில் நீர் , உணவு பற்றாகுறை
அசாம் மாநிலத்தில் போடா பழங்குடியினருக்கும் சிறுபான்மையினருக்கும் இடையேயான இனக்கலவரம் மாநிலம் முழுவதும் பரவிவருகிறது . ஒருவார காலமாக நீடித்துவரும் இந்தகலவரத்தில் இதுவரை 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ...[Read More…]