உண்ணாவிரத

கூடங்குளம் உண்ணாவிரத போராட்டம்  முடிவுக்கு வந்தது
கூடங்குளம் உண்ணாவிரத போராட்டம் முடிவுக்கு வந்தது
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த 8 நாட்களாக உண்ணா விரத போராட்டம் இருந்து வந்த உதயகுமார், தங்கள் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளார் . இதை தொடர்ந்து ......[Read More…]

ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
ஊழல் மற்றும் கருப்பு பணத்துக்கு எதிராக யோகாகுரு ராம்தேவ் நடத்திய உண்ணாவிரத-போராட்டத்தில் போலீசார் தடியடி மேற்கொண்டது மற்றும் ராம்தேவை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இருக்கும் ராஜ்காட்டில் பாரதிய ஜனதா கட்சி மூத்த ......[Read More…]

பாபா ராம் தேவ் போலீஸ் படையினரால்  அப்புறப்படுத்தபட்டார்
பாபா ராம் தேவ் போலீஸ் படையினரால் அப்புறப்படுத்தபட்டார்
கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதபோராட்டத்தை துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில்-போலீஸ் படையினரால் பந்தலிலிருந்து அப்புறப்படுத்தபட்டார்.பாபா ராம் தேவ் டெல்லிக்கு-வெளியே விடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மைதானத்தில் 144தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு ......[Read More…]

பாபா ராம்தேவ் இன்று  முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்
பாபா ராம்தேவ் இன்று முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குகிறார்
யோகா குரு பாபா ராம்தேவ் கறுப்பு பணம் பதுக்கலுக்கு எதிராக இன்று முதல் சாகும்-வரை உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார்.கடந்த சில நட்ட்க்களாக அவரது போராட்டத்தை தடுத்து நிறுத்த ......[Read More…]

ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி  கைது
ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி கைது
இன்று காலை உ.பி,விவாசாயிகளுக்கு ஆதரவாக காசியாபாத்தில்-உண்ணாவிரத போராட்டம் செய்த பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங்,. அருண் ஜெட்லி மற்றும் முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரை உ.பி போலீசார் கைது செய்தனர்.உ.பி.யில் ......[Read More…]

அண்ணா-ஹஸôரே  உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
அண்ணா-ஹஸôரே உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது
ஊழலுக்கு எதிரான லோக்பால்-மசோதாவை கொண்டுவர காந்திய வழியில் சமூகசேவகர் அண்ணா-ஹஸôரே மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் வெற்றிபெற்றது மிகவும் பாராட்டதக்கது என பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்கே. அத்வானி தெரிவித்துள்ளார் ...[Read More…]