உத்தர பிரதேசம்

உ.பி., உத்தரகண்டில் பாஜக ஆட்சி அமைக்கிறது
உ.பி., உத்தரகண்டில் பாஜக ஆட்சி அமைக்கிறது
5 மாநில சட்ட சபை தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க, 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. உ.பி.,யில் ஆட்சியமைக்க 202 போதுமானது. ஆனால் அனைவரும் ஆச்சரியம் படும் அளவிற்கு பா.ஜ., ......[Read More…]

உத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் கருத்துக் கணிப்பு
உத்தர பிரதேசத்தில் பாஜ வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் கருத்துக் கணிப்பு
உத்தரப் பிரதேச சட்ட சபைக்கு 7 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இந்நிலையில் எந்தகட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்று ‘இந்தியாடுடே’ இதழ் அக்டோபர் முதல் நவம்பர் மாதம்வரை கருத்துக் கணிப்பு நடத்தியது. அதில் உத்தர ......[Read More…]

உ.பி. யை 3 ஆக பிரிக்க திட்டம்
உ.பி. யை 3 ஆக பிரிக்க திட்டம்
நாட்டின் மிகப் பெரிய மாநிலமாக உத்தர பிரதேசத்தில் சட்ட-ஒழுங்கு சீரழிந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கை சீரமைக்கவும், குற்றங்களை தடுக்கவும் உ.பி. யை 3 ஆக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ...[Read More…]

உத்தரபிரதேசத்தில் மோடியின் செல்வாக்கு 3 மடங்கு அதிகரித்துள்ளது
உத்தரபிரதேசத்தில் மோடியின் செல்வாக்கு 3 மடங்கு அதிகரித்துள்ளது
உத்தரபிரதேசத்தில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் செல்வாக்கு அதிகாpத்து வருவதாக கருத்து கணிப்பு முடிவுகள் தொpவிக்கின்றன. ...[Read More…]