உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரத்தில் கரோனா  உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தவறான நிா்வாகமே பொறுப்பாகும்
மகாராஷ்டிரத்தில் கரோனா உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் தவறான நிா்வாகமே பொறுப்பாகும்
கரோனா நோய் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் கேரள அரசை மகாராஷ்டிரத்தில் ஆளும் மகாராஷ்டிர விகாஸ்ஆகாடி அரசு பின்பற்ற வில்லை என்று பாஜக மூத்த தலைவா் ஆஷிஷ்ஷெலா் குற்றம் சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், தாணே நகரில் இருந்து ......[Read More…]

அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது
அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது
பாஜகவை என்.சி.பி மூத்த தலைவர் அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். . அங்கு பாஜகவிற்கு அளித்தவந்த ஆதரவை என்சிபியின் ......[Read More…]

பதவிக்காக தடம் மாறிய சிவசேனா
பதவிக்காக தடம் மாறிய சிவசேனா
மகாராஷ்டிராத்தில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில், அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக- 105 இடங்களையும், சிவசேனா- 56 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி- 54 இடங்களையும், காங்கிரஸ் கட்சி- 44 இடங்களையும், ......[Read More…]

பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகள் நாட்டின் வளர்ச்சியை ஒரு போதும் பாதிக்காது
பாஜக – சிவசேனா கருத்து வேறுபாடுகள் நாட்டின் வளர்ச்சியை ஒரு போதும் பாதிக்காது
மராட்டிய அரசு சார்பில் அடுத்த 5 ஆண்டு களுக்கான புதியதொழில் கொள்கையை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டார். மும்பையில் நடந்த இந்தநிகழ்ச்சியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் கலந்துகொண்டார். இந்த புதிய தொழில் கொள்கை ......[Read More…]

உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி
உறுதியானது மகாராஷ்ட்ர பாஜக, சிவசேனா கூட்டணி
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மாலை மும்பை வந்தார். அங்குள்ள பன்ட்ராபகுதியில் உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்துக்கு சென்ற அமித்ஷா, அவருடன் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சுவார்த்தை ......[Read More…]

ராகுலின் கருத்து  ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம்
ராகுலின் கருத்து ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம்
காங்கிரஸ் வெற்றி பெறும் என்று ராகுல் கூறுவது ஓட்டை பலூனில் காற்றை நிரப்புவதற்கு சமம் என்று சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]

காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட ஏற்க்க தயாரில்லை
காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட ஏற்க்க தயாரில்லை
டில்லியில் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர் கட்சியாககூட   ஏற்றுக்கொள்ள வில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே கூறியுள்ளார். ...[Read More…]

நரேந்திரமோடி பிரதமரானால் தாவூத்  இப்ராகிமுக்கு தூக்கு; உத்தவ் தாக்கரே
நரேந்திரமோடி பிரதமரானால் தாவூத் இப்ராகிமுக்கு தூக்கு; உத்தவ் தாக்கரே
நரேந்திரமோடி பிரதமரானால், மும்பை நிழல் உலகதாதா, தாவூத் இப்ராகிமை, இந்தியாவுக்கு இழுத்துவந்து, தூக்கில்போடுவார்' என்று சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். ...[Read More…]

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக  உத்தவ் தாக்கரேவை  நியமிக்க  வாய்ப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக உத்தவ் தாக்கரேவை நியமிக்க வாய்ப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக சிவசேனை கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை நியமிக்க பா.ஜ.க. பரிசிளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...[Read More…]

கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது  நல்லது
கடைசி நேர குழப்பத்தை தவிர்க்க முன்கூட்டியே வேட்பாளரை அறிவிப்பது நல்லது
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சி பத்திரிகையான சாம்னாவில் தெரிவித்துள்ளார். ......[Read More…]