உயர்ந்து கொண்டே

காங்கிரஸ் ஆட்சியில்  அத்தியாவசியப் பொருள்களின்  விலை இரு மடங்கு உயர்வு
காங்கிரஸ் ஆட்சியில் அத்தியாவசியப் பொருள்களின் விலை இரு மடங்கு உயர்வு
மத்தியில் காங்கிரஸ் அரசு பதவி ஏற்றதிலிருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும், பண வீக்கமும் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பதை மத்திய அரசு வெளியிட்ட மொத்தவிலை குறியீட்டு எண் புள்ளிவிவரங்களே தெளிவாக காட்டுகிறது. ...[Read More…]